தேதி: 08-AUG-2020நிகழ்ச்சியின் பெயர்: COVID-19 RELIEF SUPPORT - Phase 1 மிசௌரி தமிழ்ச் சங்கம் , NAMCO, AIMS இந்தியாவுடன் இணைந்து - கீழ்மாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பங்கள் மற்றும் நலிந்த குடும்பத்தினருக்கு COVID-19 நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்து ஒருங்கிணைத்த அனைத்து திண்ணை அறவாரியம் தன்னார்வலர்களுக்கும்...நன்றி
Date: 08-AUG-2020Event Name: COVID-19 RELIEF SUPPORT - Phase 1 Total Beneficiary: 75Missouri Tamil Association hosted COVD-19 association with NAMCO, AIMS India - Thinnai Foundation distributed COVID-19 relief items to Village Panchayat Frontline Workers, Disabled People and families of government school students. Thank you to all the Thinnai Foundation volunteers who carried out and coordinated this event.