our PROJECTS
நோக்கங்கள் மற்றும் செயல்பாடு விவரங்கள்
நோக்கங்கள் மற்றும் செயல்பாடு விவரங்கள்
PROJECT CODE: ASV
அரசுப் பள்ளிகளில் பயிலும், வறுமையில் வாடும் சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி,சுகாதார மேம்பாடு
இன்றைய காலகட்டத்தில்,அரசுப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறார்கள்.
பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு, பெண் பிள்ளைகளுக்கு மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள்.
மாணவர்களின் தனித் திறமையை கண்டறிந்து இலவச பயிற்சி அளிப்பது
பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் எழுதுபொருள் மற்றும் குறிப்பேடு (School Supply Items) வழங்குவது.
மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துவது
பள்ளி ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகளை நடத்துவது
Nowadays, all the students in government schools are economically backward.
Special Support for orphans, girls and students with disabilities.
Discover students' individual talents and provide free training
School Supply Item to all the students
Conduct yearly medical camps for students
Conduct school Annual festival and Art shows
Donate at: www.tfoundationindia.org/donate
PROJECT CODE: PPKN
தொடக்கக் கல்வியை தொடர முடியாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு உதவுதல்.
பல்வேறு காரணங்களால் பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்த கிராமப்புற மாணவர்கள், இடைநிறுத்தம் செய்யப்பட்டு பள்ளிப் படிப்பினை தொடர முடியாத நிலையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு உதவும் நோக்கத்தில் திண்ணை அறவாரியம் மற்றும் சமம் இரவு பாடம் சாலை கைகோர்த்து இரவு பாடசாலை தொடங்கப்பட்டிருக்கிறது.
தற்பொழுது 21 இரவு பாடசாலைகள் நடைபெற்று வருகிறது.
மாணவர்கள் இரவுப் பாடசாலைகள் இலவசமாக படிக்கலாம்.
கிராமத்தில் படித்த பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
அனைத்து இரவு பாடசாலைக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் குறிப்பேடுகள் இலவசமாக வழங்கப்படும்.
30+ மாணவர்கள் உயர் கல்வி உதவிக்காக விண்ணப்பித்து நிதி பற்றாக்குறையினால் காத்திருப்பு பட்டியலில் உள்ளார்கள்.
Rural students who were attending schools for various reasons have been suspended and unable to continue their schooling. A night school has been started to help them.
Donate at: www.tfoundationindia.org/donate
PROJECT CODE: SAKTHI
இவ்வுலகில் பெண் இல்லை என்றால், எதுவும் இல்லை. அத்தகைய சிறப்புக்குரிய மகளிர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்.
கணவனை இழந்த, பல்வேறு காரணங்களால் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட மகளிருக்கான மறுவாழ்வு திட்டம்.
சுயதொழில் தொடங்குவதற்கான உதவிகள் மற்றும் இலவச ஆலோசனைகள்.
திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு உதவிகள்.
மாதவிடாய் காலங்களில் பெண்கள்/ மாணவிகள் பயன்படுத்துவதற்கான இலவச அணையாடைகள் (Sanitary Napkin) வழங்குதல். (சக்தி )
சுகாதார விழிப்புணர்வு குறித்த கலந்துரையாடல்களை நடத்துதல்.
This program is to provide low-cost (free) Bio-degradable sanitary pads to 500 poor school going girls and women's.
Donate at: www.tfoundationindia.org/donate
PROJECT CODE: IEU
இவ்வுலகில் பசித்தவருக்கு உணவு வழங்குவதை போல் மனதிற்கு நிறைவான செயல் எதுவுமே இல்லை.
ஆதரவற்றோர் இல்லங்களுக்கு திண்ணை அறவாரியம் தன்னார்வலர்கள் சென்று உணவுகளை வழங்குவது.
சிறார்களுக்கான எச்.ஐ.வி மறுவாழ்வு மையம் (HIV
Rehabilitation Center - Minors) சென்று உணவுகளை வழங்குவது.
சாலையோரங்களில் இருக்கும் முதியோர்களுக்கு உணவு வழங்குவது
உங்களுக்கு பிடித்தமான நாட்களிலோ அல்லது தங்களுடைய குடும்பங்களில் நடைபெறும் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் முக்கிய நாட்களில் நீங்கள் உணவுகளை வழங்க விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். volunteer@tfoundationindia.org
இந்த நிகழ்விற்காக தன்னார்வலர் திரு.சிவா அவர்களுக்கு நன்றிகள் பல.
Visit Orphanages and provide food to them.
Weekly Provide Food to the HIV Rehabilitation Center - Minors
Providing food for the elderly who are on the roadside
You can provide food to these home on our birthdays, weddings date and important days held in their families
Donate at: www.tfoundationindia.org/donate
PROJECT CODE: EK
மாற்றுத்திறனாளிகள்,நாட்டுப்புற கலைஞர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுதல்.
This program is to Physically challenged people and village folk artists.
Monthly - 8,000.00 INR or $118.00 USD
Total Beneficiary: 8+ Physically Challenged persons
Donate at: www.tfoundationindia.org/donate
PROJECT CODE: TFP005
The Adopt-a-Government School program is,one among the biggest dream project of Thinnai Foundation.
சமம் - திண்ணை இரவுப் பாடசாலை ஆசிரியர்கள் மாதாந்திர உதவித்தொகை