அரசுப் பள்ளிகளில்  பயின்று வரும் மாணவர்களுக்கு பொருளாதார பிரச்சினைகளால் கல்வியை தொடர முடியாமல் இடைநிறுத்தம்  செய்யப்படுகிறார்கள்.அவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது . தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம் .